தளபதியின் GOAT படத்தின் அடுத்த சர்ப்ரைஸ்.., இது கண்டிப்பா இருக்கு?.., சஸ்பென்ஸை உடைத்த யுவன் சங்கர் ராஜா!!

தளபதியின் GOAT படத்தின் அடுத்த சர்ப்ரைஸ்.., இது கண்டிப்பா இருக்கு?.., சஸ்பென்ஸை உடைத்த யுவன் சங்கர் ராஜா!!

தளபதியின் GOAT தென்னிந்திய தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக இருந்து வருபவர் தான் தளபதி விஜய். தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்(GOAT) என்ற படத்தில் நடித்து வருகிறார். டைம் ட்ராவல் சம்பந்தமான படத்தோட கதை இருப்பதால் ரசிகர்களுக்கு கண்டிப்பாக ஸ்கிரீனில் விசுவல் ட்ரீட் கண்டிப்பாக இருக்கும் என்று படத்தோட இயக்குனர் தெரிவித்திருந்தார். மேலும் படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருப்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் படம் … Read more

தவெக கட்சியின் சின்னம் என்ன?.., எப்போது வெளியீடு? .., அரசியலில் கொளுத்தி போடும் தலைவர் விஜய்!!

தவெக கட்சியின் சின்னம் என்ன?.., எப்போது வெளியீடு? .., அரசியலில் கொளுத்தி போடும் தலைவர் விஜய்!!

தவெக கட்சியின் சின்னம் நடிகர் விஜய் கடந்த மாதம் 2ம் தேதி தன்னுடைய மக்கள் இயக்கத்தை “தமிழக வெற்றிக் கழகம்” என்று கட்சியாக மாற்றினார். மேலும் கட்சி தலைவராக உறுதிமொழி எடுத்துக் கொண்டு வருகிற 2026ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டி போட போவதாக அறிவித்திருந்தார். மேலும் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 8) அன்று உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை தலைவர் விஜய் அறிமுகம் செய்த நிலையில் கிட்டத்தட்ட 50 லட்சம் பேர் தவெக … Read more

அரசியலில் பூந்து விளையாடும் தளபதி.., பர்ஸ்ட் மூவ்வே மெய்சிலிர்க்க வைத்த தவெக கட்சி தலைவர் விஜய்!!

அரசியலில் பூந்து விளையாடும் தளபதி.., பர்ஸ்ட் மூவ்வே மெய்சிலிர்க்க வைத்த தவெக கட்சி தலைவர் விஜய்!!

தவெக கட்சி தலைவர் விஜய் தென்னிந்திய தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட நடிகராக விளங்கி வரும் நடிகர் விஜய் கடந்த மாதம் 2ம் தேதி தனது மக்கள் இயக்கத்தை  “தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியாக நிறுவினார். இதற்கு சினிமா பிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். அதுமட்டுமின்றி மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், வருகிற 2026 ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தல் எங்களுடைய இலக்கு என்று தெரிவித்திருந்தார். மேலும் … Read more

அரசியலில் தவெக தலைவர் விஜய்யின் அடுத்த மூவ் இது தான்?.., ரெடியான மாவட்ட உறுப்பினர்!!

அரசியலில் தவெக தலைவர் விஜய்யின் அடுத்த மூவ் இது தான்?.., ரெடியான மாவட்ட உறுப்பினர்!!

தவெக தலைவர் விஜய் தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய், தன்னுடைய மக்கள் இயக்கத்தை “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியாக மாற்றியுள்ளார். இதனை தொடர்ந்து கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க விஜய் மும்மரமாக இருந்து வருகிறார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் 2026ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அதுமட்டுமின்றி 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று விஜய் … Read more

நண்பா நண்பிகளே.., +2 மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய் – என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!!

நண்பா நண்பிகளே.., +2 மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய் - என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!!

தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பித்தது. தமிழகத்தில் கிட்டத்தட்ட 3302 மையங்களில் 7.72 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். அதே போல் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள 40 மையங்களில் 14 ஆயிரத்து 688 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதற்கிடையில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற இருக்கிறது. இதனால் மாணவர்கள் தங்களை தீவிரமாக தயார் படுத்தி வருகின்றனர். மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரசியல்வாதிகள் பலரும் … Read more

விஜய் படத்தில் அவ்வளவு கெஞ்சினேன்., கட்டாயப்படுத்துனாங்க., அதா அதை செஞ்சேன்.., நடிகை கிரண் ஓபன் டாக்!!

விஜய் படத்தில் அவ்வளவு கெஞ்சினேன்., கட்டாயப்படுத்துனாங்க., அதா அதை செஞ்சேன்.., நடிகை கிரண் ஓபன் டாக்!!

நடிகை கிரண் விஜய் தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல நடிகையாக ஜொலித்து கொண்டிருந்தவர் தான் நடிகை கிரண் ரத்தோர். இவர் நடிப்பில் வெளியான ஜெமினி, அன்பே சிவம், திவான் மற்றும் வின்னர் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது. ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் சுருங்க ஆரம்பித்த நிலையில், கவர்ச்சியை ஆயுதமாக கையில் எடுத்தார். அதன்படி தற்போது தியேட்டரில் ரீ ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஜய் நடித்த … Read more

இன்னும் ஷூட்டிங்கே முடியல.., அதுக்குள்ள இத்தனை கோடியா?.., லியோ படத்தை தூக்கி சாப்பிட்ட கோட் – தளபதினா சும்மாவா!!

இன்னும் ஷூட்டிங்கே முடியல.., அதுக்குள்ள இத்தனை கோடியா?.., லியோ படத்தை தூக்கி சாப்பிட்ட கோட் - தளபதினா சும்மாவா!!

கோட் திரைப்படம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் வெங்கட் பிரபு  இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்ட பணிகளில் படக்குழு தீவிரமாக இருந்து வருகிறது. மேலும் இந்த படத்தை மே மாதம் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்த … Read more

தளபதி விஜய் கூட அரசியலுக்கு வருகிறேன்?.., பரபரப்பு பேட்டி கொடுத்த நடிகர் பிரசாந்த்.., ஒரு வேலை இருக்குமோ?

தளபதி விஜய் கூட அரசியலுக்கு வருகிறேன்?.., பரபரப்பு பேட்டி கொடுத்த நடிகர் பிரசாந்த்.., ஒரு வேலை இருக்குமோ?

தளபதி விஜய் – பிரசாந்த் தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முக்கிய நடிகராக இருந்து வந்தவர் தான் பிரசாந்த். தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்த அவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தளபதி விஜய் நடித்து வரும் கோட் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். சமீபத்தில் வெளியான போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் விஜய் … Read more

நண்பனுக்காக உதவி செய்ய வந்த தளபதி விஜய்.., வீட்டு வாசப்படியிலேயே பேசி அனுப்பி வைத்த சஞ்சீவ்.., நடந்தது என்ன?

நண்பனுக்காக உதவி செய்ய வந்த தளபதி விஜய்.., வீட்டு வாசப்படியிலேயே பேசி அனுப்பி வைத்த சஞ்சீவ்.., நடந்தது என்ன?

தளபதி விஜய் சஞ்சீவ் தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது கோட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் விஜய்யின் பிறந்தநாளில் வெளியாகும்  என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜய் அரசியலில் இறங்கிய நிலையில் தளபதி 69 படத்தோட தனது சினிமா கெரியரை முடித்து கொள்ள இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். இதனால் ரசிகர்கள் … Read more

சினிமாவா? அரசியலா?.., கட்சிதமாக காய் நகர்த்திய விஜய்?.., “கோட்” படத்தில் கையை வைத்த தளபதி!!

சினிமாவா? அரசியலா?.., கட்சிதமாக காய் நகர்த்திய விஜய்?.., "கோட்" படத்தில் கையை வைத்த தளபதி!!

GOAT திரைப்படம் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் முதலாவதாக இருந்து வரும் நட்சத்திரம் தான் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் சேர்ந்து பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு பயணிக்கிறார் யுவன் சங்கர் … Read more