THDC நிர்வாகி வேலைவாய்ப்பு 2024 ! 55 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு மாதம் 2,40,000 சம்பளம் !

THDC நிர்வாகி வேலைவாய்ப்பு 2024 ! 55 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு மாதம் 2,40,000 சம்பளம் !

டெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் THDC நிர்வாகி வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் படி பல்வேறு நிர்வாக பதவிகளுக்கு வழக்கமான ஆட்சேர்ப்பு நடைமுறையை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள், கார்ப்பரேட் திட்டமிடல், ஒப்பந்தங்கள் மற்றும் கொள்முதல், பாதுகாப்பு, வணிக மேம்பாடு, நிலக்கரி சுரங்கத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேலாளர், உதவி மேலாளர், மூத்த மேலாளர் உள்ளிட்ட மொத்தம் 55 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் தேவையான தகுதி விதிமுறைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு THDC … Read more