ரயில்வே துறையை டீலில் விட்ட மத்திய அரசு – பட்ஜெட் தாக்கலில் ஒரு திட்டம் கூட இடம்பெறாதது ஏன்?
Breaking News: ரயில்வே துறையை டீலில் விட்ட மத்திய அரசு: இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ரயில் விபத்துகள் அதிகமாக அரங்கேறி வருகிறது. சமீபத்தில் கூட ஒடிசா ரயில் விபத்தில் 296 பேர் பலியாகி இருந்த சம்பவம், ஆந்திராவில் பலாசா பயணிகள் ரயில் விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் மூழ்க செய்தது. ரயில்வே துறையை டீலில் விட்ட மத்திய அரசு இப்படி இருக்கையில் இந்த ரயில் விபத்து முற்றிலும் எப்போது குறையும், அதற்கான … Read more