திரையரங்கு பராமரிப்பு கட்டணம் உயர்வு.., இதனால் டிக்கெட் விலை அதிகரிக்குமா?

திரையரங்கு பராமரிப்பு கட்டணம் உயர்வு.., இதனால் டிக்கெட் விலை அதிகரிக்குமா?

தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கு பராமரிப்பு கட்டணம் உயர்வு குறித்து தமிழக அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. பராமரிப்பு கட்டணம்: பொதுவாக மக்கள் தங்களுக்கு இருக்கும் மன அழுத்தத்தை குறைக்க, சுற்றுலா போன்ற இடங்களுக்கு செல்வதுண்டு. ஆனால் பெரும்பாலான மக்கள் தியேட்டருக்கு தான் செல்ல நினைக்கின்றனர். அங்கு சென்று மூன்று மணி நேரம் எல்லாத்தையும் மறந்து சந்தோஷமாக இருக்கின்றனர். திரையரங்கு பராமரிப்பு கட்டணம் உயர்வு.., இதனால் டிக்கெட் விலை அதிகரிக்குமா? இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு … Read more

திரையரங்க வளாகத்திற்குள் Youtube சேனலுக்கு தடை! அப்போ வெளில இருந்து எடுத்த OK வா?

திரையரங்க வளாகத்திற்குள் Youtube சேனலுக்கு தடை! அப்போ வெளில இருந்து எடுத்த OK வா?

திரையரங்க வளாகத்திற்குள் FDFS Public Review எடுக்க Youtube சேனலுக்கு தடை விதிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் வைத்துள்ளது. மேலும் இவர்கள் கொடுக்கும் ரிவியூ பெரும்பாலும் தமிழ் படத்திற்கு எதிராக உள்ளது என்றும் கண்டனம் தெரிவித்து உள்ளார்கள். கங்குவா: சமீபத்தில் சூர்யா நடித்து திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் கங்குவா பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது. வெளிவரும் முன்பே படத்திற்கு தடை கேட்டு நீதி மன்றம் சென்றார்கள். அதனால் குறிப்பிட்ட தொகை வைப்புநிதி பெறப்பட்ட பின்னர் … Read more

சினிமா திரையரங்குகள் மே 17ம் தேதி முதல் தற்காலிகமாக மூடல் – என்னடா சொல்றீங்க.., சினிமா பிரியர்கள் அதிர்ச்சி?

சினிமா திரையரங்குகள் மே 17ம் தேதி முதல் தற்காலிகமாக மூடல் - என்னடா சொல்றீங்க.., சினிமா பிரியர்கள் அதிர்ச்சி?

சினிமா திரையரங்குகள் மே 17ம் தேதி முதல் தற்காலிகமாக மூடல்: தற்போதைய சினிமா உலகில் பெரும்பாலான மக்கள் புது படங்களை தியேட்டரில் கண்டுகளிக்க தான் நினைக்கிறார்கள். ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலையில் படங்கள் வெளியாவதை விட புதுப்புது ஓடிடி நிறுவனங்கள் தொடங்குவது தான் அதிகமாகி விட்டது. இதனால் தியேட்டருக்கு வரும் கூட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இன்னும் தெளிவாக சொல்ல போனால், பெரிய பட்ஜெட் படங்களை பார்ப்பதற்கு அதிகமாக கூட்டம் சேர்கிறது. குறிப்பாக விஜய், ரஜினி, அஜித், கமல் … Read more

என்னது.., தமிழகத்தில் தியேட்டர்களை மூட போறாங்களா?.., உரிமையாளர் சங்கம் வெளியிட்ட ஷாக்கிங் நியூஸ்!!!

என்னது.., தமிழகத்தில் தியேட்டர்களை மூட போறாங்களா?.., உரிமையாளர் சங்கம் வெளியிட்ட ஷாக்கிங் நியூஸ்!!!

தியேட்டர் உரிமையாளர் எச்சரிக்கை பொதுவாக உச்சத்தை தொட்ட நடிகர்கள் நடித்த படங்கள் வெளியானால் போது, தியேட்டர் போய் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருவார்கள். ஆனால்  மாஸ் நடிகர்களின் படங்களை தவிர மற்ற நடிகர்கள் நடித்த எந்த படமும் தியேட்டரில் வசூலை ஈட்டுவதில்லை. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் படம் வெளியான கொஞ்ச நாட்களில் ஓடிடியில் வெளியீட்டு விடுகின்றனர். இதனால் தியேட்டருக்கு வர நினைப்பவர்கள் கூட  ஓடிடியில் படத்தை பார்த்து விட்டு தியேட்டருக்கு வர மறுக்கிறார்கள். உடனுக்குடன் செய்திகளை … Read more