பார்த்திபனின் EX மனைவி சீதா வீட்டில் நகை திருட்டு – என்ன நடந்தது?
பார்த்திபனின் EX மனைவி சீதா வீட்டில் நகை திருட்டு – என்ன நடந்தது? பார்த்திபனின் EX மனைவி சீதா வீட்டில் நகை திருட்டு: பிரபல நடிகை சீதா 90ஸ் காலத்தில் முன்னணி நடிகையாகவும், தற்போது அம்மா, குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். நடிகரும் இயக்குநருமான பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் வெறும் பத்து ஆண்டுகளிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இப்பொழுது அவர் வெப் சீரிஸ்களிலும் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக இவர் ஜெயம் … Read more