“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – (எபிசோடு 7) இதோ!
தெகட்டாத காதல் எபிடோடு 5 “தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை: போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற ரிஷியை வெளியே எடுக்க அவருடைய வருங்கால மச்சான் வக்கீலுடன் வந்துள்ளார். அங்கு எதற்காக அவரை கைது செய்தீர்கள் என்று கேள்வி கேட்கிறார். சுண்ணாம்பு பாக்கெட் போல போதை பொருளை கடத்தி உள்ளான். அந்த பொருளை எங்கே மறைத்து வச்சிருக்கான் என்று கேட்டு சொல்லுங்கள் என்று போலீஸ் கூறுகிறார். இதற்கு ரிஷி எனக்கும் இதுக்கும் … Read more