“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – முடிவு(எபிசோடு 8) இதோ!
தெகட்டாத காதல் எபிடோடு 7 “தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை: தாய்மாமன் வீட்டுக்கு சென்ற கதிரவனை மாமன் முத்துக்குமார் அரவணைத்து தன்னுடைய வீட்டில் தங்க வைக்கிறார். இதற்கிடையில் யாழினியின் அப்பா தனது ஆட்களை வைத்து மதுரையை சுற்றி தேடி வருகின்றனர். அதுவும் தனது மகளை பார்த்தவுடன் கொள்ளுங்க,அவனை கூட்டிட்டு போன கதிரவன் குடும்பத்தோடு கொள்ளுங்கள் என்று யாழினி அப்பா கூறுகிறார். அந்த பக்கம் மருத்துவமனையில் ரிஷியின் அப்பாவுக்கு … Read more