பள்ளி மாணவர்களுக்கு 15 ஆயிரம் – தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே Apply பண்ணுங்க!
இந்த வருடம் (2024) திருக்குறள் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ15000 ரொக்கப் பரிசாக வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு: தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்துவதே அரசின் குறிக்கோளாகும். அந்த வகையில் மாணவர்களின் மூலம் தாய் மொழி தமிழை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு வருடமும் திருக்குறள் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில் … Read more