திருப்பரங்குன்றத்திற்கு மதுரை ஆதினம் செல்ல போலீஸ் தடை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!
மதுரையில் அமைந்துள்ள திருப்பரங்குன்றத்திற்கு மதுரை ஆதினம் செல்ல போலீஸ் தடை விதித்துள்ளதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மதுரை திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் உள்ள கோவிலும் ஒன்று. இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மேலும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காசி விஸ்வநாதர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. மலை மீது ஏறி சென்று மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பரங்குன்றத்திற்கு … Read more