திருவனந்தபுரம்: ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – கடைசியில் 135 பயணிகள் நிலை என்ன?
திருவனந்தபுரம்: ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: தமிழகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக சென்னையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் விமான நிலையங்களில் தான் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு மிரட்டல் விமான நிலையத்திற்கு வந்துள்ளது. thiruvananthapuram airport news திருவனந்தபுரம்: ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் அதாவது, ” மும்பையில் இருந்து … Read more