மகா தீபத் திருவிழா: டிசம்பர் 13 உள்ளூர் விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..?
திருவண்ணாமலையில் அண்ணாமலையாருக்கு மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 13 உள்ளூர் விடுமுறை அளிக்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உள்ளூர் விடுமுறை: கார்த்திகை மாதத்தில் வரும் மகா தீபத் திருவிழா தமிழகத்தில் பெரிதளவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று. வருடந்தோறும் இந்த சிறப்பு தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்களின் முன்னிலையில் திருவண்ணாமலையில் அண்ணாமலையாருக்கு தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் 2024 வரும் டிசம்பர் 13 ஆம் தேதி இந்த மகா … Read more