திருவண்ணாமலை மகா தீபம் 2024 – மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை – அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு!
இந்த ஆண்டு நடைபெற இருக்கும் திருவண்ணாமலை மகா தீபம் 2024 அன்று, மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மகா தீபம்: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வந்த நிலையில் ஒரு சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த வகையில் கடந்த 1ஆம் தேதி திருவண்ணாமலையில் பெய்த கனமழையால் தீப மலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை … Read more