திருவண்ணாமலை மாவட்ட DHS ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ! தமிழ்நாடு அரசில் Attendent, MPHW, Manager காலிப்பணியிடங்கள் உள்ளன – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
தமிழ்நாடு அரசு சார்பில் திருவண்ணாமலை மாவட்ட DHS ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 அறிவிப்பின் படி Hospital Attendent , Multipurpose Hospital Worker, Vaccine Cold Chain Manager, Counsellor / psychologist, Psychiatric social worker, Staff Nurse போன்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் தேர்வு செயல்முறை பற்றிய முழு விவரம் தெளிவாக … Read more