20000 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு ! தூத்துக்குடி காலநிலை மாற்ற இயக்கம் அறிவிப்பு !
தமிழ்நாடு அரசில் காலநிலை மாற்ற இயக்கத்தில் 20000 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு 2024. தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் களப்பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பதவிகளுக்கு தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். 20000 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு ! தூத்துக்குடி காலநிலை மாற்ற இயக்கம் அறிவிப்பு ! அமைப்பின் பெயர் காலநிலை மாற்ற இயக்கம் வேலை வகை தமிழ்நாடு அரசு வேலை 2024 காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை 02 வேலை இடம் தூத்துக்குடி தொடக்க … Read more