ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு – இந்த பகுதிக்கு செல்ல தடை – வனத்துறையினர் அறிவிப்பு!

ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு… இந்த பகுதிக்கு செல்ல தடை - வனத்துறையினர் அறிவிப்பு!

ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு: தமிழகத்தில் சுற்றுலா தளங்கள் என்று எடுத்துக் கொண்டால் நம் நினைவுக்கு முதலில் வருவது ஊட்டி, கொடைக்கானல் தான். அதிலும் மக்கள் அதிகமாக செல்ல ஆசைப்படுவது ஊட்டி தான். இந்நிலையில் ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு அதாவது, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் சென்று பார்க்க அங்கு எத்தனையோ சுற்றுலா தலங்கள் இருக்கிறது. ஆனால் அவற்றில் முக்கியமான … Read more