தமிழகத்தில் தோழி விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம் – அரசு வெளியிட்ட முக்கிய அறிக்கை!!
தமிழகத்தில் தோழி விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்: பொதுவாக படித்துவிட்டு வேலை தேடி மற்ற ஊர்களுக்கு செல்லும் பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சினை தங்கும் இடம் தான். தமிழகத்தில் தோழி விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம் அப்படி வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினாலும் கூட வாடகையை கேட்டாலே தலை சுற்றி போகிவிடும். சரி 2 அல்லது 3 பெண்களுடன் சேர்ந்து தங்கிக் கொள்ளலாம் என்றாலும் கூட தங்கும் வாடகை, உணவுக்கான செலவு, கரண்ட் பில், போக்குவரத்து செலவு என … Read more