திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தீவிரம் – இதுவரை 310 பன்றிகள் அழிப்பு!!
Breaking News: திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தீவிரம்: கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர். குறிப்பாக தென்மேற்கு பருவமழை சீசன் ஆரம்பிக்கும் முன்னரே இந்த நோய்கள் மக்களுக்கு பரவ தொடங்கிய நிலையில் தற்போது பருவமழை தீவிரம் அடைந்திருப்பதால் நோய் பரவல் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தீவிரம் சொல்லப்போனால் தினசரி … Read more