டிக் டாக்( Tik Tok)செயலி பயன்படுத்த தடை – அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு!
டிக் டாக்( Tik Tok)செயலி பயன்படுத்த தடை: டிக் டாக் செயலியை இந்தியாவை தொடர்ந்து பல்வேறு நாடுகள் தடை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது டிக் டாக் செயலியை தடை செய்வதற்கான சட்டத்தை அமெரிக்காவின் நாடாளுமன்ற மேலவை நிறைவேற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது டிக் டாக் செயலியின் பிறப்பிடமான சீனாவின் பைட் டான்ஸ்(ByteDance) நிறுவனம் 9 மாதங்களுக்குள் டிக் டாக்கின் அமெரிக்க பங்குகளை விற்காவிட்டால் அதை தடை செய்ய இச்சட்டம் வழிவகை செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உடனுக்குடன் … Read more