திருப்பதியில் புதிய கட்டுப்பாடு அமல் – இனி இது ரொம்ப முக்கியம் – தேவஸ்தானம் அதிரடி உத்தரவு!
திருப்பதியில் புதிய கட்டுப்பாடு அமல்: உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் மிகவும் முக்கியமான ஒன்று தான் திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில். பணக்கார கடவுளான திருப்பதியை காண தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். சில விசேஷ நாட்களில் கூட்டம் அதிகமாக இருந்தாலும் கூட அங்கேயே தங்கி ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு தான் அங்கிருந்து திரும்புகின்றனர். tirupati balaji darshan pass Join WhatsApp Group அந்த வகையில் கடந்த வார இறுதியில் கிட்டத்தட்ட … Read more