திருப்பதியில் பிற மதத்தினர் வழிபட புதிய வழிமுறை – திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு !

திருப்பதியில் பிற மதத்தினர் வழிபட புதிய வழிமுறை - திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு !

தற்போது திருப்பதியில் பிற மதத்தினர் வழிபட புதிய வழிமுறை நடைமுறை படுத்தப்பட இருப்பதாக திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. திருப்பதியில் பிற மதத்தினர் வழிபட புதிய வழிமுறை JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருப்பதி லட்டு விவகாரம் : ஆந்திராவில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான திருப்பதியில் கடந்த சில நாட்களுக்கு முன் அங்கு பக்தர்களுக்கு தரப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பின் மூலம் தயாரிக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்படுவதாக ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு … Read more