திருப்பதி கோவில் லட்டு விவகாரம் – தோஷம் நீங்க தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு!
திருப்பதி கோவில் லட்டு விவகாரம்: திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது குறித்து பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்து வந்தது. எனவே இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். திருப்பதி கோவில் லட்டு விவகாரம் மேலும் லட்டில் விலங்கு கொழுப்பு சேர்ந்ததால் திருப்பதி கோவில் தீட்டு பட்டுவிட்டதாக கோவில் நிர்வாகம் தெரிவித்து … Read more