திருப்பதி கூட்ட நெரிசல் பலி விவகாரம்.., பகிரங்க மன்னிப்பு கேட்ட ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்!!
உலக புகழ்பெற்ற திருப்பதி கூட்ட நெரிசல் பலி விவகாரம் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மன்னிப்பு கேட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. திருப்பதியில் நேற்று காலை, வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்புக்கான இலவச டிக்கெட்டை பெறுவதற்காக பக்தர்கள் வரிசைகளில் காத்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில் பகதர்கள் ஈடுபாடுகளில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த பெண் உள்பட 6 பேர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி … Read more