திருப்பதியில் லட்டுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் – தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு!!
திருப்பதியில் லட்டுக்கும் ஆதார் அட்டை கட்டாயம்: உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருந்து வருவது தான் திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோவிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும் திருப்பதியில் வரும் பக்தர்களுக்கு ஒரு நபருக்கு தலா 2 லட்டுகள் வழங்குவது வழக்கம். திருப்பதியில் லட்டுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் அதன்படி நாள்தோறும் 2.8 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த லட்டை ஸ்ரீ வைஷ்ணவ பிராமணர்கள் தான் தயாரித்து வருகின்றனர். மேலும் … Read more