பிக்பாஸ் சீசன் 7 டைட்டிலை தட்டி தூக்கிய பெண் போட்டியாளர்? யாருன்னு தெரியுமா? எதிர்பாராததை எதிர்ப்பாருங்கள்!!

பிக்பாஸ் சீசன் 7 டைட்டிலை தட்டி தூக்கிய பெண் போட்டியாளர்? யாருன்னு தெரியுமா? எதிர்பாராததை எதிர்ப்பாருங்கள்!!

விஜய் டிவியில் பெரும்பாலான மக்களின் ஃபேவரைட் ஷோவாக இருந்து வரும் பிக்பாஸ் சீசன் 7 பைனல் இன்று பிரம்மாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது. 23 போட்டியாளர்கள் உள்ளே களமிறங்கிய நிலையில் தற்போது வெறும் 5 பேர் மட்டுமே பைனல் வரை சென்றுள்ளனர். அதன்படி இந்த சீசனில் மாயா, தினேஷ், விஷ்ணு, மணி மற்றும் அர்ச்சனா பைனலில் உள்ள நிலையில் அதில் யார் வெற்றி பெற்று டைட்டிலை அடிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது. … Read more