தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! TMB பொது மேலாளர், துணை பொது மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு !
முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் பொது மேலாளர், துணை பொது மேலாளர் போன்ற பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு தெரிவிக்கப்பட்ட TMB பேங்க் பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளாம். மேலும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Tamilnadu Mercantile Bank Recruitment 2024 தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி ஆட்சேர்ப்பு 2024 … Read more