மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் 4 தையல் ! வீட்டில் உள்ள அலமாரியின் மீது மோதியதால் ஏற்பட்ட காயம் – சிகிச்சை பின் வீடு திரும்பிய மம்தா !
மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் 4 தையல். மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. மேலும் நெற்றியில் ரத்தம் வந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. JOIN WHATSAPP TO GET DAILY NEWS மம்தா பானர்ஜி டிஸ்சார்ஜ் : முதலில் மம்தா பானர்ஜிக்கு எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இன்ஸ்டிடியூட் ஆப் நியூரோ … Read more