தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு – இதை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு: தமிழகத்தில் வாழும் ஏழை மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை அரசு நியாய விலை கடை மூலம் மலிவான விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி மத்திய மற்றும் மாநில அரசு மக்களுக்காக கொண்டு வரப்படும் திட்டங்கள் முதல் சலுகைகள் வரை ரேஷன் கடை வாயிலாக தான் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு தமிழகம் முழுவதும் உள்ள 39 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 34,793 ரேஷன் கடைகள் உள்ளன. அதில் … Read more