தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு ! இந்த கூட்டத்தொடரிலேயே தீர்மானம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு !
தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகளின் நீண்ட நாள் கோரிக்கையான தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS சாதிவாரி கணக்கெடுப்பு : தமிழ்நாட்டில் பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இந்த சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து எந்த அரசு பொறுப்பேற்றாலும் இந்த சாதிவாரி கணக்கெடுப்பு வெறும் பேசுபொருளாக மட்டுமே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. … Read more