தமிழக பாஜகவில் எச்.ராஜாவிற்கு புதிய பதவி – அண்ணாமலை லண்டன் சென்றதையடுத்து தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் அறிவிப்பு !

தமிழக பாஜகவில் எச்.ராஜாவிற்கு புதிய பதவி - அண்ணாமலை லண்டன் சென்றதையடுத்து தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் அறிவிப்பு !

தற்போது தமிழக பாஜகவில் எச்.ராஜாவிற்கு புதிய பதவி அண்ணாமலையின் பணியை கவனிக்க எச்.ராஜா தலைமையில் குழு அமைப்பு, மேலும் கட்சியில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து மாநில தலைவரின் ஒப்புதலை பெறவேண்டும் என்று கூறப்பட்டு இந்த குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக பாஜகவில் எச்.ராஜாவிற்கு புதிய பதவி JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழக பாஜக : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்துப் படிப்பதற்காக லண்டனுக்கு பயணம் சென்றுள்ளார். … Read more