தகைசால் தமிழர் விருதிற்கு குமரி அனந்தன் தேர்வு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

தகைசால் தமிழர் விருதிற்கு குமரி அனந்தன் தேர்வு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

இந்த ஆண்டிற்கான தகைசால் தமிழர் விருதிற்கு குமரி அனந்தன் தேர்வு தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும் இந்த விருது வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தகைசால் தமிழர் விருதிற்கு குமரி அனந்தன் தேர்வு JOIN WHATSAPP TO GET DAILY NEWS தகைசால் தமிழர் விருது : தமிழ்நாட்டிற்கும் தமிழ் இனத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் தகைசால் தமிழர் என்ற விருதை உருவாக்கவும், … Read more

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு ரூ.5 கோடி நிதியுதவி – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ! !

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு ரூ.5 கோடி நிதியுதவி - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

தற்போது வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு ரூ.5 கோடி நிதியுதவி மற்றும் மீட்பு பணிகளுக்கு உதவ பேரிடர் மேலாண்மைக்குழு வீரர்கள் தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு ரூ.5 கோடி நிதியுதவி JOIN WHATSAPP TO GET DAILY NEWS வயநாடு நிலச்சரிவு : கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வயநாடு, முண்டகை, சூரல்மலை போன்ற பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்தாக … Read more

TNPSC ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் ஆட்சேர்ப்பு 2024 ! டிஎன்பிஎஸ்சி 654 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ !

TNPSC ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் ஆட்சேர்ப்பு 2024 ! டிஎன்பிஎஸ்சி 654 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - விண்ணப்பிக்க லிங்க் இதோ !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் 654 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான தகவல் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் நேர்காணல் அல்லாத இடுகைகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்றவற்றின் முழு விவரம் கீழே பகிரப்பட்டுள்ளது. TNPSC ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION அமைப்பின் … Read more

மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் – ஆதார் எண் கட்டாயம் !

மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் - ஆதார் எண் கட்டாயம் !

தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் அடிப்படையில் அதன் பயனை பெற மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் இருக்க வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ் புதல்வன் திட்டம் : தமிழ்நாடு அரசு மக்களுக்கு நன்மை பயக்கும் பல்வேறு திட்டங்களை தொடங்கி நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்கு செல்ல கூடிய … Read more

அரசு கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் தேர்வு ஒத்திவைப்பு – ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் !

அரசு கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் தேர்வு ஒத்திவைப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் !

தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறவிருந்த அரசு கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் தேர்வு ஒத்திவைப்பு என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் தேர்வு ஒத்திவைப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS உதவி பேராசிரியர் தேர்வு : தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் சுமார் 4000 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அத்துடன் இந்த காலிப்பணியிடங்களை போட்டித் … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் II மற்றும் IIA தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் – முழு தகவல் இதோ !

டிஎன்பிஎஸ்சி குரூப் II மற்றும் IIA தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் - முழு தகவல் இதோ !

தமிழ்நாடு அரசு சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப் II மற்றும் IIA தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப் II மற்றும் IIA தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS குரூப் II மற்றும் IIA தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC ) சார்பில் குரூப் II மற்றும் … Read more

ஆன்லைன் மூலம் மதுபானங்கள் விற்கும் திட்டம் – டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் !

ஆன்லைன் மூலம் மதுபானங்கள் விற்கும் திட்டம் - டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் !

தமிழ்நாட்டில் தற்போது ஆன்லைன் மூலம் மதுபானங்கள் விற்கும் திட்டம் இல்லை என டாஸ்மாக் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எதிர் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் இதனை தெரிவித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆன்லைன் மது விற்பனை : தமிழகத்தில் ஆன்லைன் டெலிவிரி நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே சென்று மதுவை விற்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் … Read more

மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் – கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கருத்து !

மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் - கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கருத்து !

காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் காவிரி நதி நீர் விவகாரம் : காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஜூலை 12 முதல் 31ஆம் தேதி வரை நாள்தோறும் ஒரு டிஎம்சி நீரை திறந்துவிட கர்நாடகா மாநிலத்திற்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு … Read more

திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம் – முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது !

திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம் - முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது !

சுங்கக்கட்டண உயர்வை எதிர்த்து உள்ளூர் மக்களின் திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம் தொடர்பாக அமைச்சர் தலைமையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியை தழுவியுள்ளது. திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கப்பலூர் சுங்கச்சாவடி : மதுரை மாவட்டம் திருமங்கத்திற்கு அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் புதிய சுங்க கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் கடந்த 10 ஆம் தேதி அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். … Read more

வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையம் நேரடி மாணவர் சேர்க்கை 2024 ! மாதம் Rs.750 உதவித்தொகை வழங்கப்படும் !

வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையம் நேரடி மாணவர் சேர்க்கை 2024 ! மாதம் Rs.750 உதவித்தொகை வழங்கப்படும் !

சென்னை மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையம் நேரடி மாணவர் சேர்க்கை 2024 சார்பில் 10, 12, டிப்ளமோ மற்றும் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு தற்போது தொழிற்கல்வி பயில்வதற்கான நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சி தலைவர் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள நேரடி மாணவர் சேர்க்கைக்கான முழு விவரங்களை காண்போம். JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more