தமிழ்நாடு அரசு ஆவணக்காப்பகம் ஆட்சேர்ப்பு 2024 ! பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி நாள் 03.09.2024 !
வேலைவாய்ப்பு செய்திகள்: தமிழ்நாடு அரசு ஆவணக்காப்பகம் ஆட்சேர்ப்பு 2024 சார்பில் வரலாறு / சமூக அறிவியல் / தமிழ் தொடர்புடைய துறைககளில் ஆவணக்காப்பகங்களில் உதவித்தொகையுடன் ஓராண்டு ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு முதுகலை பட்டப்படிப்பு முடித்த கல்வியாளர்களிடமிருந்து சென்னை, எழும்பூர், ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையரால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து தமிழக அரசு தொடர்பான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவன பெயர் ஆவணக்காப்பகம் வேலை பிரிவு தமிழ்நாடு அரசு வேலை தொடக்க தேதி 31.07.2024 கடைசி … Read more