தமிழக அரசின் சுகாதாரத் துறை அலுவலகத்தில் வேலை 2025! தூத்துக்குடியில் காலிப்பணியிடம்! சம்பளம்: Rs.60,000
தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட நல்வாழ்வு சங்கம் வாயிலாக தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தற்போது காலியாக இருக்கும் Medical Officer மற்றும் RMNCH Counsellor உள்ளிட்ட இரண்டு பணியிடங்களை நிரப்புவதற்கான Thoothukudi DHS Recruitment 2025 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள வேட்பாளர்கள் 10.03.2025 தேதிக்குள் தபால் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் மேற்கண்ட பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது குறித்த கூடுதல் … Read more