TN MRB புதிய வேலைவாய்ப்பு 2025 | 40+ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: Rs.2,05,700/-
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் TN MRB உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (பல் மருத்துவம்) பணிக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு நேரடியாக விண்ணப்பங்கள் 17.03.2025 வரை ஆன்லைன் முறையில் மட்டுமே வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம். TN MRB Assistant Surgeon Recruitment 2025 TN MRB புதிய வேலைவாய்ப்பு 2025 | 40+ காலிப்பணியிடங்கள் || சம்பளம்: Rs.2,05,700/- நிறுவனம் MEDICAL … Read more