தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு 2025! மதுரையில் 450 காலியிடங்கள்! தகுதி: 8th,12th,Bachelor Degree
TNCSC சார்பில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள 450 Seasonal Helper, Seasonal Bill Clerk, Seasonal Watchman போன்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனையடுத்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகவல்கள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு … Read more