தமிழ்நாட்டில் நாளை (27.01.2025) மின்தடை பகுதிகள்! ஏரியாக்களின் முழு லிஸ்ட் இதோ!
மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் சார்பில் தமிழ்நாட்டில் நாளை (27.01.2025) மின்தடை பகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மாவட்டங்களின் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் நாளை (27.01.2025) மின்தடை பகுதிகள் JOIN WHATSAPP TO … Read more