தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் ( 28.08.2024) ! மின் பகிர்மான கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !
தமிழக மின் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் ( 28.08.2024) குறித்த முழு தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரத்தை வழங்கும் பொருட்டு தொடர்ந்து மின்சார வாரியம் செயல்பட்டு வருகிறது. அவ்வாறு தொடர்ந்து தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதால் மின் உபகரணங்களில் ஏற்படும் மின்கசிவை தடுக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் மின் துறை ஊழியர்களின் பாதுகாப்பு கருதி … Read more