TNHB ஆட்சேர்ப்பு 2024 ! மாதம் 25000 வரை சம்பளம் !
TNHB ஆட்சேர்ப்பு 2024. TNHB – தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம். சென்னையில் உள்ள தமிழ் நாடு வீட்டு வசதி வாரியத்தில் தற்போது மார்க்கெட்டிங் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம். TNHB ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP CLICK HERE வகை: அரசு வேலை நிறுவனம்: TNHB – தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் காலிப்பாணியிடத்தின் பெயர்: சந்தைப்படுத்துவதற்கான நபர்கள் (MARKETING) … Read more