இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024 ! TNHRCEயில் தமிழ்நாடு அரசு டிரைவர் பணியிடங்கள் அறிவிப்பு !

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024 ! TNHRCEயில் தமிழ்நாடு அரசு டிரைவர் பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் படி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் டிரைவர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு அரசு பணிகளுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கூறப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் பணிகள் தொடர்பான அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே … Read more