தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! TNHRCE தூத்துக்குடியில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! TNHRCE தூத்துக்குடியில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

TNHRCE சார்பில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி மருத்துவ அலுவலர், செவிலியர், பல் நோக்கு மருத்துவமனை பணியாளர் போன்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்த வகையில் அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு … Read more