தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024 ! TNHRCE ஈரோடு மாவட்டத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024 ! TNHRCE ஈரோடு மாவட்டத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

TNHRCE ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024 சார்பில் காலியாக உள்ள அறங்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இந்து சமயத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 09.08.2024. இதனை தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள அறங்காவலர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் குறித்து காண்போம். விண்ணப்பிக்க கடைசி தேதி : … Read more