SETC பேருந்துகளில் முன்பதிவு செய்தோர் கவனத்திற்கு ! ரூ. 40/- கட்டணம் செலுத்தினால் போதும் – அரசின் புதிய அறிவிப்பு !
JOIN WHATSAPP TO GET TN NEWS SETC பேருந்துகளில் முன்பதிவு செய்தோர் கவனத்திற்கு. கோயம்பேடு பேருந்து நிலையத்தை காலி செய்துவிட்டு கிளாம்பாக்கத்தில் புதிதாக கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் தொடங்கப்பட்டு தற்போது பேருந்து நிலையம் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடங்கப்பட்டதிலிருந்து பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது. SETC பயணிகளுக்கு புதிய திட்டம் : இதன் அடிப்படையில் SETC பேருந்துகளில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. … Read more