நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதியை அறிவித்தார் மன்சூர் அலிகான் ! மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற போவதாக கருத்து !
JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதியை அறிவித்தார் மன்சூர் அலிகான். சமீபத்தில் நடிகை திரிஷாவை பற்றி சர்ச்சை கூறிய வகையில் பேசியதால் பலதரப்பிலிருந்து விமர்சனத்திற்கு உள்ளானார் நடிகர் மன்சூர் அலிகான். சில நாட்களுக்கு முன்பு தனது கட்சியின் பெயரை இந்திய ஜனநாயக புலிகள் என பெயர் மாற்றம் செய்தார். மேலும் தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆரணி தொகுதியில் போட்டி : நாடாளுமன்ற … Read more