TNPSC சற்று முன் வந்த  வேலைவாய்ப்பு 2023 ! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் ! லிங்க் இதோ !

TNPSC சற்று முன் வந்த  வேலைவாய்ப்பு 2023

   தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசின் சார்பில் இயங்கி வரும் பல்வேறு அலுவலகங்களில் பணியாற்ற தகுதியான நபர்களை தேர்வு செய்து வருகின்றது. அதன்படி TNPSC சற்று முன் வந்த  வேலைவாய்ப்பு 2023  இராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிறுவனத்தில் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பில் மேலாளர் பணியிடங்களும் காலியாக இருக்கின்றது. TNPSCல் காலியாக இருக்கும் பணியின் வகை , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , கல்வி , வயது … Read more