TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வு தேதி மாற்றம்? தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!!
தேர்வாணையம் நடத்தும் TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வு 2024 தேதி மாற்றம் குறித்து இணையத்தில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தேர்வு: தமிழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் (TNPSC)டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படுத்தி குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 14-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை கிட்டத்தட்ட 5,81 லட்சம் பேர் எழுதினர். மேலும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் … Read more