TNPSC GROUP 4 இலவச பயிற்சி ! YOUTUBE ஆன்லைன் வகுப்பு !

TNPSC GROUP 4 இலவச பயிற்சி

TNPSC GROUP 4 இலவச பயிற்சி. தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ள குரூப் 4 விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. தேர்வுக்கு தயாராக மாணவர்கள் பயிற்சி மையங்களுக்கு போகும் நிலை உள்ளது. அனால் கிராமப்புற மாணவர்களுக்கு இது சாத்தியமே இல்லை. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கும் பணம் செலுத்தி படிக்க முடியாத சூழல் உள்ளது. எனவே அண்ணா நிர்வாகப்பணியாளர் கல்லூரியில் இணையதள பயிற்சி வகுப்பு நடத்த உதேசிக்கப்பட்டது. அதன் முழு விபரங்களை காணலாம். TNPSC GROUP 4 இலவச பயிற்சி ! … Read more