TNPSC குரூப் 4 தேர்வு நாளை நடைபெறுகிறது.., வெறும் 6244 காலி பணியிடங்களுக்காக 20 லட்சம் பேர் போட்டா போட்டி!
TNPSC குரூப் 4 தேர்வு நாளை நடைபெறுகிறது: TNPSC தேர்வாணையம் அரசாங்கத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடியே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 9) நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு சரியாக காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை, அதாவது 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். எனவே தேர்வர்கள் தேர்வு ஆரம்பிக்கும் ஒரு மணி நேரத்திற்கு … Read more