TNPSC தேர்வு அட்டவணை 2025 வெளியீடு – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
TNPSC தேர்வு அட்டவணை 2025 வெளியீடு: TNPSC தேர்வாணையம் தமிழக அரசில் இருக்கும் காலிப்பணியிடங்களை தொடர்ந்து நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது டி.என்.பி.எஸ்.சி., அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் அடுத்த ஆண்டு 2025ல் நடக்க இருக்கும் குரூப் தேர்வுகள் தொடர்பான தேர்வு திட்டம் (பிளானர்), சமூக வலை தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. TNPSC தேர்வு அட்டவணை 2025 வெளியீடு அதன்படி, TNPSC குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு 2025 ஏப்ரல் 1ம் தேதி வெளியிடப்பட்டு, வருகிற ஜூன் … Read more