டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு 2025.., சான்றிதழ் பதிவு செய்ய டிசம்பர் 18 தான் கடைசி தேதி!
அரசு தேர்வுகளில் ஒன்றான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு 2025 குறித்து TNPSC தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2: TNPSC தேர்வாணையம் தமிழக அரசில் இருக்கும் பல்வேறு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. அதன் படி, தற்போது TNPSC குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வு வருகிற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கிறது. எனவே இந்த தேர்வுக்கு பெரும்பாலான … Read more