டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ரிசல்ட் எப்போது வெளியீடு? TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ரிசல்ட்: TNPSC தேர்வாணையமானது தமிழக அரசு துறையில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. மேலும் பல்வேறு தேர்வுகளை நடத்தி பணியாளர்களை செலக்ட் செய்து வருகிறது. அந்த வகையில் எப்படியாவது அரசாங்க வேலையை வாங்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இளைஞர்கள் பலரும் ராப்பகலா படித்து வருகின்றனர். Join WhatsApp Group இதனை தொடர்ந்து 8,932 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி … Read more