TNPSC 50 தட்டச்சர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 ! விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் !
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் TNPSC 50 தட்டச்சர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 பயிற்சித் துறையில் உள்ள Typist காலியிடங்களை நிரப்ப சிறப்புப் போட்டித் தேர்வின் அடிப்படையில் (SCE) கீழ் ஆட்சேர்ப்பு 2024ஐ அறிவித்துள்ளது. அத்துடன் இந்த ஆட்சேர்ப்பு மூலம் மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி, வேலையில்லாத் திண்டாட்ட உதவித் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த நபர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. TNPSC 50 தட்டச்சர் … Read more